ADDED : அக் 05, 2011 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி உள்ளது.
இதன் பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 78,000 ரூபாய் சமீபத்தில் மாயமானது. இதுகுறித்து, வங்கி முதுநிலை மேலாளர் ரவிந்திரன், கிழக்கு போலீசில் புகார் செய்தார். இப்பணத்தை எடுத்ததாக, சந்தேகத்தின் அடிப்படையில் வங்கி துப்பரவு தொழிலாளியை தேடிவருகின்றனர்.

