தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பயிர் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

 பயிர் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

 பயிர் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்


ADDED : ஜூன் 30, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 11:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கூட்டுறவு வங்கிகளில், 75,000 ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி, அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு, 35,000 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 5,932 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால், அனைத்து விவசாயிகள் பெற்ற கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என, பல்வேறு விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வாயிலாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us