ADDED : பிப் 04, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருவெண்ணெய்நல்லுாரை சேர்ந்தவர் நமச்சிவாயம்,65; இவர், நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, நமச்சிவாயத்தை கைது செய்தனர்.

