தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ இந்தியாவில் எங்களுக்கு மகத்தான ஆதரவு; அமெரிக்க துணை அதிபருக்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி

இந்தியாவில் எங்களுக்கு மகத்தான ஆதரவு; அமெரிக்க துணை அதிபருக்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி

இந்தியாவில் எங்களுக்கு மகத்தான ஆதரவு; அமெரிக்க துணை அதிபருக்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி

51


ADDED : ஜூலை 06, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

51

ADDED : ஜூலை 06, 2026 07:10 AM


51
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெருசலேம்: இஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த கூட்டாளிகள் இல்லை என்ற அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் கருத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தார்.

அமெரிக்காவைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு சக்திவாய்ந்த நட்பு நாடு இல்லை என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கு வகையில் பாக்ஸ் நியூஸ்க்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டி: இந்தியாவில் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. இந்தியா என்ற ஒரு சிறிய நாடு போல, எங்களுக்கு வேறு சில நண்பர்களும் இருக்கிறார்கள்.

அங்கு 140 கோடி மக்கள் உள்ளனர், அங்கே எங்களுக்கு அபரிமிதமான ஆதரவு இருக்கிறது. இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்ததிலேயே மிகச்சிறந்த நண்பர் அதிபர் டிரம்ப். நான் ஜே.டி. வான்ஸை மதிக்கிறேன். ஆனால் அவர் சொல்லும் எல்லாவற்றையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று அதற்கு அர்த்தமில்லை, இதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு நெதன்யாகு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us