தூதரக தாக்குதல்: அமெரிக்கா விளக்கம்| Dinamalar

தூதரக தாக்குதல்: அமெரிக்கா விளக்கம்

Added : ஜூன் 26, 2014 | |
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானத்தில் உள்ள இந்திய தூதரகம் கடந்த மே மாதம் 23ம் தேதி தாக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, ஆப்கான் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் வாயை திறந்துள்ள அமெரிக்கா, தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு உள்ளதாக கூறி உள்ளது. அடுத்த 3 நாட்களில் மோடி பிரதமராக பதவியேற்க இருந்த நேரத்தில், இந்த

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானத்தில் உள்ள இந்திய தூதரகம் கடந்த மே மாதம் 23ம் தேதி தாக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, ஆப்கான் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் வாயை திறந்துள்ள அமெரிக்கா, தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு உள்ளதாக கூறி உள்ளது. அடுத்த 3 நாட்களில் மோடி பிரதமராக பதவியேற்க இருந்த நேரத்தில், இந்த தாக்குதல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X