பாக்., வீரர் சோயிப் திருமணம்

Added : ஜூன் 26, 2014 | கருத்துகள் (2) | |
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர், சமீபத்தில் தன்னைவிட 18 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துள்ளார். கராச்சி அருகே உள்ள ஹரிபூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளான ரூபப் என்ற பெண், தற்போது சோயிப்பின் மனைவியாகி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அப்பு - மதுரை ,இந்தியா
26-ஜூன்-201414:48:58 IST Report Abuse
அப்பு ஒன்னும் புரியல....சொல்ல தெரியல.......நாளையும் பார்க்க வேண்டியது அவசியம்,,வாழ்க்கைக்கு நல்லதும் கூட.......அவரவர் விருப்பம் எபப்டியோ அப்படியே நடக்கட்டும்....வாழ்த்துக்கள்....
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
26-ஜூன்-201414:06:10 IST Report Abuse
K.Sugavanam நல்ல பொருத்தம்..மனமொத்துப்போனால் வயசு என்ன பண்ணும்..வாழ்க வளமுடன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X