ஐக்கிய நாடுகள்: சட்டவிரோதமாக அபின் விளைவிக்கும் நிலங்களின் பரப்பு அதிகரித்து வருவதாக ஐ,நா., கூறி உள்ளது, சர்வதேச போதை ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படும் இன்று, இந்த தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் தற்போது 7,41,000 ஏக்கர் நிலப்பரப்பில் அபின் விளைவிக்கப்படுவதாகவும், இதில் ஆப்கானிஸ்தான் முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் தான் அதிகமாக போதை மருந்துகளை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement