கம்பிவேலி சேதம்தந்தை,மகன் கைது

Added : ஜூலை 03, 2014 | |
Advertisement
சிவகங்கை:மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் திருமாஞ்சோலையில் பால்பண்ணை நடத்துகிறார். இவருக்கும்,ஏனாதி சித்தரன் மகன் ராஜாமணிக்கும் இடையே இடப்பிரச்னை தொடர்பாக மானாமதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில்,சுப்பிரமணியன் திருமாஞ்சோலையில் பால் பண்ணைக்கு பாதுகாப்பாக அமைத்திருந்த கம்பிவேலி, கற்களை சேதப்படுத்தி ரூ.20 ஆயிரம் வரை

சிவகங்கை:மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் திருமாஞ்சோலையில் பால்பண்ணை நடத்துகிறார். இவருக்கும்,ஏனாதி சித்தரன் மகன் ராஜாமணிக்கும் இடையே இடப்பிரச்னை தொடர்பாக மானாமதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில்,சுப்பிரமணியன் திருமாஞ்சோலையில் பால் பண்ணைக்கு பாதுகாப்பாக அமைத்திருந்த கம்பிவேலி, கற்களை சேதப்படுத்தி ரூ.20 ஆயிரம் வரை இழப்பீடு செய்ததாக பூவந்தி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், ராஜாமணி,55, அவரது மகன் ராஜா,30 வை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X