சிப்பி காளான் பயிற்சி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிப்பி காளான் பயிற்சி முகாம்

Added : ஜூலை 17, 2014
Share
நாமக்கல்: "சிப்பி காளான் வளர்ப்பு குறித்த, ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் கால்நடை மருத்துவமனையில் நடக்கிறது' என, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல்-திருச்சி சாலையில், அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், சிப்பி காளான் வளர்ப்பு குறித்த முழு

நாமக்கல்: "சிப்பி காளான் வளர்ப்பு குறித்த, ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் கால்நடை மருத்துவமனையில் நடக்கிறது' என, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல்-திருச்சி சாலையில், அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், சிப்பி காளான் வளர்ப்பு குறித்த முழு விபரங்களுடன் கூடிய இலவச பயிற்சி, வரும், 22ம் தேதி, காலை, 9 மணிக்கு நடக்கிறது. எனவே, ஆர்வம் உள்ளவர்கள் கூடுதல் தகவல்களுக்கு, 04286-266 244 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X