பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் யானைகள் நடமாட்டம்

Added : ஆக 11, 2014
Share
Advertisement
கூடலூர் : கூடலூர் நாடுகாணி பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.கூடலூர் நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில், ஒரு குட்டியுடன் நான்கு யானைகள் முகாமிட்டுள்ளன.இதனால், இப்பகுதி மக்கள் இரவில் வெளியே நடமாட முடியாமல் அச்சமடைந்துள்ளனர். நேற்று காலை ஜீன்பூல் தாவர மையம் சாலையை ஒட்டி உலா வந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்.வனத்துறையினர்

கூடலூர் : கூடலூர் நாடுகாணி பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கூடலூர் நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில், ஒரு குட்டியுடன் நான்கு யானைகள் முகாமிட்டுள்ளன.இதனால், இப்பகுதி மக்கள் இரவில் வெளியே நடமாட முடியாமல் அச்சமடைந்துள்ளனர். நேற்று காலை ஜீன்பூல் தாவர மையம் சாலையை ஒட்டி உலா வந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்.வனத்துறையினர் கூறுகையில்,"இரவில் குட்டியுடன் உலா வரும் யானைகளால் ஆபத்து ஏற்படுவதை தவிர்க்க, பொதுமக்கள் இரவில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்; மேலும், பகல் நேரங்களில் யானைகள் வந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவற்றை துன்புறுத்த கூடாது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X