பொது செய்தி

இந்தியா

5 ஆண்களை விரட்டியடித்த பெண்சிங்கம்; சினிமாவை மிஞ்சிய அடிதடி காட்சி

Updated : ஆக 21, 2014 | Added : ஆக 21, 2014 | கருத்துகள் (75)
Share
Advertisement
மீரட்: நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்கள் கற்பழிப்புக்கு யார் பொறுப்பு? பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி என்ற பல கோணங்களில் பேச்சுக்குள் நடந்து வரும் வேளையில் இளம் பெண் ஒருவர் தனதுகணவரை காப்பாற்ற 5 இளைஞர்களுடன் எதிர்த்து நின்று போராடி அடித்து விரட்டினார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்த பெண்ணை பலரும் பாராட்டி லைக்
சினிமாவை மிஞ்சிய அடிதடி அரங்கேற்றம்

மீரட்: நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்கள் கற்பழிப்புக்கு யார் பொறுப்பு? பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி என்ற பல கோணங்களில் பேச்சுக்குள் நடந்து வரும் வேளையில் இளம் பெண் ஒருவர் தனதுகணவரை காப்பாற்ற 5 இளைஞர்களுடன் எதிர்த்து நின்று போராடி அடித்து விரட்டினார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்த பெண்ணை பலரும் பாராட்டி லைக் கொடுத்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகம் நடக்கும் உ .பி., மாநிலம் மீரட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மீரட் நகரில் இளம் தம்பதியர் பைக்க ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக இவ்ர்களது பைக் ஒரு கார் மீது உரசியது. இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் பைக்கில் வந்தவர்களுக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காரில் இருந்து திமு , திமு வென இறங்கி வந்து பைக்கில் வந்த நபரை அடித்து சரமாரியாக தாக்கினர். அக்கம் , பக்கம் யாரும் என்னவென்று கூட கேட்கவில்லை. யாரும் உதவிடவோ, மோதலை தடுத்து நிறுத்தவோ முயற்சிக்கவில்லை.


இந்நிலையில் கணவர் தாக்கப்படுவதை பார்த்து பொங்கி எழுந்தார் மனைவி. தானும் ஸ்டண்ட் மாஸ்டர் போல் களத்தில் இறங்கினார். இளைஞர்களை பிடித்து பளார், பளார் அறை விட்டார். சட்டையை பிடித்து தர, தரவென கிழித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் ஆளை விட்டால் போதும் என காரில் பறந்து விட்டனர். தனது மனைவியி்ன் வீரத்தை பார்த்து கணவர் பிரமித்து கொடுத்தார் ஒரு அன்பு முத்தம்.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MVS - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-ஆக-201406:41:37 IST Report Abuse
MVS இந்த பெண் ஸ்கூட்டர் ஒட்டிவந்தவரின் மனைவி அல்ல, மகள்.
Rate this:
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
22-ஆக-201407:02:13 IST Report Abuse
villupuram jeevithan கார் நம்பர் நன்றாக தெரிகிறதே? புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கலாமே?
Rate this:
Cancel
japaankaaran - Tokyo,ஜப்பான்
22-ஆக-201406:46:30 IST Report Abuse
japaankaaran இனிமே ஹீரோ ஹீரோயனே காப்பாத்தர மாதிரி சீன் வெக்கறத விட அப்போசிட்டா எடுக்கணும். எல்லாரும் அவங்க அவங்க பொண்ணுங்களுக்கு குங்பு, கராடே சொல்லி தரவேண்டிய அவசியம் இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X