பொது செய்தி

இந்தியா

அசத்தலாக தொடரை வென்றது இந்தியா

Updated : அக் 13, 2010 | Added : அக் 13, 2010 | கருத்துகள் (73)
Share
Advertisement
பெங்களூரு : ஆஸ்திரேலியாவிற்கான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற அளவில் வென்று, இந்திய கிரிக்கெட் அணி தொட‌ரை வென்றுள்ளது. இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட ‌டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. மொகாலியில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ‌வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட்

பெங்களூரு : ஆஸ்திரேலியாவிற்கான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற அளவில் வென்று, இந்திய கிரிக்கெட் அணி தொட‌ரை வென்றுள்ளது. இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட ‌டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. மொகாலியில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ‌வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பெங்களூருவில் கடந்த 9ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 478 ரன்களை எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 495 ரன்கள் எடுத்தது. இரண்டாம் இன்னிங்சை துவக்கிய ஆஸி., அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 223 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ஆஸி., அணி, இந்தியாவிற்கு 207 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 207 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களை எடுத்து 2-0 எனற கணக்கில் வெற்றி பெற்று தொடரை அசத்தலாக வென்றது. ஆஸ்திரேலியா ஐ.சி.சி தர வரிசைப்பட்டியலில் 5வது இடத்துக்கு பின்னுக்கு தள்ளப்பட்டது.
தொடர் நாயகனாக சச்சின் : அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்த சச்சின் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.subramani - Dharmapuri,இந்தியா
14-அக்-201020:21:46 IST Report Abuse
P.subramani SACHIN ONE OF THE GREATEST ACHIEVER IN THE WORLD...CAN'T TOUCH TO HIM..
Rate this:
Cancel
P.subramani - Krishnagiri,இந்தியா
14-அக்-201020:12:11 IST Report Abuse
P.subramani Sachin cricket mastero
Rate this:
Cancel
Bhaskar - chennai,இந்தியா
14-அக்-201013:06:41 IST Report Abuse
Bhaskar Vazhhukkal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X