இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு

Updated : செப் 19, 2014 | Added : செப் 19, 2014 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை : பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ்(45), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா உள்ளிட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார். கல்லீரல் பிரச்னை தொடர்பான, சென்னை தனியார் மருத்துவமனையில், கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஸ்ரீநிவாஸ், இன்று காலை 09.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு

சென்னை : பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ்(45), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா உள்ளிட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார். கல்லீரல் பிரச்னை தொடர்பான, சென்னை தனியார் மருத்துவமனையில், கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஸ்ரீநிவாஸ், இன்று காலை 09.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanagasundaram Sakthidasan - chennai,இந்தியா
19-செப்-201414:14:47 IST Report Abuse
Kanagasundaram Sakthidasan அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
Rate this:
Cancel
அறிவா லயதாத்தா - Chennai,இந்தியா
19-செப்-201413:49:54 IST Report Abuse
அறிவா லயதாத்தா ஆழ்ந்த இரங்கல்கள். இதுபோன்ற இசைக் கலைஞர் இதுவரை இருந்ததில்லை. இனிமேலும் பிறக்கப்போவதில்லை. பிறவிக் கலைஞர் என்பதற்கு இவரைவிட சிறந்த உதாரணம் இருக்க வாய்ப்பில்லை.
Rate this:
Cancel
ganapathy - khartoum,சூடான்
19-செப்-201411:45:55 IST Report Abuse
ganapathy கல்லீரல் பிரச்சனையை என்றால் தண்ணி அடித்து இருப்பார் என்று தான் கருத வேண்டும். ஆகா, பெரிய இசை கலைஞர்கள், நடிகர்கள், தொழில் அதிபர்கள், நல்ல வேலைகாரர்கள் ( கார்பெண்டர், கொத்தனார், தொழில் சுத்தமாக வேலை செய்பவர்கள் ) தங்கள் வருமானம் அதிகரித்தவுடன் மதுவுக்கு அடிமையாகி, தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். தியாகராஜா பாகவதர், சந்திரபாபு, சாவித்திரி, சுருளிராஜன், ( நாகேஷ் - இவர் தப்பித்தது கடவுள் புண்ணியம் ) இவர் பிள்ளை ஆனந்த் பாபு ( தடுமாறி கொண்டு இருக்கிறார் ) முரளி, பிரித்தானிய அதிபர் ராஜன் பிள்ளை,காருகுறிச்சி அருணாசலம் இப்படி பலரும் மதுவினால் உயிரை இழந்து விட்டனர். எங்கள் வீட்டை கட்டிய கோவிந்த கொத்தனார், சங்கர் என்னும் கார்பெண்டர்...வெங்கடேசன் என்னும் எங்க பக்கத்துவீட்டு பிராமண பையன்.. எங்கள் அப்பாவுடன் வேலை பார்த்த பூசாரி, மற்றும் ரங்கன் தண்ணியடித்து தங்கள் வருமானத்தை தொலைத்தவர்கள்... அதனால் வரும் உடல் நல கேடு... கல்லீரல் கெடுதல்...பின்னர் மரணம்......மதுவை தடை செய்து தொலையுங்களேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X