பொன்னேரி : பொன்னேரி, ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வர சுவாமி கோவிலில், இன்று (24ம் தேதி), நவராத்திரி விழா துவங்குகிறது. ஆனந்தவல்லி அம்பாள் சன்னிதானத்தில், தொடர்ந்து, 11 நாட்களுக்கு நவராத்திரி விழா நடைபெறுகிறது.
நாள் நேரம் அலங்காரம்
செப்., 24 மாலை 5:00 மணி விஸ்வரூபம், பராசக்தி
செப்., 25 மாலை 5:00 மணி மீனாட்சி சுகாசனம்
செப்., 26 மாலை 5:00 மணி திருகண் புதைத்தல்
செப்., 27 மாலை 5:00 மணி சிவ பூஜை
செப்., 28 மாலை 5:00 மணி கம்பானதி (ஆலிங்கனம்)
செப்., 29 மாலை 5:00 மணி தபஸ் காமாட்சி, அகோர தபஸ்
செப்., 30 மாலை 5:00 மணி சரஸ்வதி
அக்., 1 மாலை 5:00 மணி சயனம்
அக்., 2 மாலை 5:00 மணி மஹா நவமி, அம்மனுக்கு சந்தனக்காப்பு
அக்., 3 மாலை 5:00 மணி விஜயதசமி, பரிவேட்டை, வன்னிமர சம்ஹாரம்
அக்., 4 மாலை 5:00 மணி விடையாற்றி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE