பொது செய்தி

இந்தியா

ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் வரை நீதிபதிகள் புதிய பதவியை ஏற்கக்கூடாது: நீதிபதி லோதா

Added : செப் 26, 2014 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி;நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின்னர் குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான எந்த பதவியையும் அல்லது வேறு எந்த பதவியையும் ஏற்கக்கூடாது. இதற்காக தீர்ப்பாயங்கள், விசாரணை கமிஷன்கள் ஆகியவற்றுக்கு நீதிபதிகள்தான் தலைமை தாங்க வேண்டும் என்று கூறுகிற சட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய, ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி லோதா, நாளை ஓய்வு பெற உள்ளார்.இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
26-செப்-201411:36:09 IST Report Abuse
Pasupathi Subbian இது இவரின் சொந்த கருத்து . இதை கடைபிடிப்பது இவரின் சொந்த விருப்பு வெறுப்பை சார்ந்தது
Rate this:
Share this comment
Cancel
Dhasarathan - Assam  ( Posted via: Dinamalar Android App )
26-செப்-201408:13:55 IST Report Abuse
Dhasarathan இது மிகவும் தவறு. கற்ற அனுபவத்தை பயனுள்ள வகையில் உபயோகிப்பது மிகவும் நல்லது
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
26-செப்-201407:01:28 IST Report Abuse
தங்கை ராஜா சதாசிவத்துக்கு நேர்மாறான நேர்மையான நீதியரசர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X