சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரக்கடை ஊழியர் மர்ம மரணம்

Added : செப் 29, 2014
Advertisement

எழும்பூர் : சென்னை எழும்பூர் அருகே, மரக்கடை ஊழியர் ஒருவர் மர்ம மான முறையில் இறந்து கிடந்தார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கண்ணப்பன்,40. அவர், சென்னை எழும்பூர் சின்ன ரெட்டி தெருவில் மரக்கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, கடைக்கு சென்ற கடை யின் உரிமையாளர், கண்ணப்பன் தலையில் காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.எழும்பூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X