தமிழக அமைச்சர்கள் பட்டியல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அமைச்சர்கள் பட்டியல்

Added : செப் 29, 2014
Share
தமிழக அமைச்சர்கள் பட்டியல்2014 செப்., 29 நிலவரம்1. ஓ.பன்னீர்செல்வம் - முதல்வர், நிதி, பொதுப்பணி2. நத்தம் விஸ்வநாதன் - மின்சாரத் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை3. வைத்திலிங்கம் - வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி4. எடப்பாடி கே.பழனிச்சாமி - நெடுஞ்சாலை5. மோகன் -- ஊரகத் தொழில், தொழிலாளர் நலம்6. பா.வளர்மதி - சமூக நலம், மதிய உணவுத் திட்டம்7. பழனியப்பன் - உயர்கல்வி8. செல்லூர் ராஜு -
 தமிழக அமைச்சர்கள் பட்டியல்

தமிழக அமைச்சர்கள் பட்டியல்
2014 செப்., 29 நிலவரம்


1. ஓ.பன்னீர்செல்வம் - முதல்வர், நிதி, பொதுப்பணி
2. நத்தம் விஸ்வநாதன் - மின்சாரத் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை
3. வைத்திலிங்கம் - வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி
4. எடப்பாடி கே.பழனிச்சாமி - நெடுஞ்சாலை
5. மோகன் -- ஊரகத் தொழில், தொழிலாளர் நலம்
6. பா.வளர்மதி - சமூக நலம், மதிய உணவுத் திட்டம்
7. பழனியப்பன் - உயர்கல்வி
8. செல்லூர் ராஜு - கூட்டுறவு
9. ஆர்.காமராஜ் - உணவு
10. பி.தங்கமணி - சுரங்கம், கனிமம், தொழில்
11. வி.செந்தில்பாலாஜி -- போக்குவரத்து
12. எம்.சி.சம்பத் - வணிகவரி, பத்திரப்பதிவு
13. அக்ரி கிருஷ்ணமூர்த்தி - வேளாண்மை
14. எஸ்.பி.வேலுமணி - - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றம், சிறை
15. டி.கே.எம்.சின்னையா - கால்நடை
16. கோகுல இந்திரா -- கைத்தறி மற்றும் ஜவுளி
17. டாக்டர் எஸ்.சுந்தரராஜ் -- விளையாட்டு, இளைஞர் நலன்
18. செந்தூர்பாண்டியன் - இந்து அறநிலையத் துறை
19. எஸ்.பி.சண்முகநாதன் - சுற்றுலா
20. என்.சுப்ரமணியன் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
21. ஜெயபால் - மீன்வளம்
22. முக்கூர் சுப்ரமணியன் - - தகவல் தொழில்நுட்பம்
23. ஆர்.பி.உதயகுமார் - வருவாய்த் துறை
24. ராஜேந்திர பாலாஜி -- செய்தி, சிறப்பு பணிகள் செயலாக்கம்
25. பி.வி.ரமணா - பால்வளம்
26. கே.சி.வீரமணி - பள்ளிக்கல்வி
27. எம்.எஸ்.எம்.ஆனந்தன் -- வனத்துறை
28. 'தோப்பு' என்.டி.வெங்கடாசலம் - - சுற்றுச்சூழல்
29. டி.பி.பூனாட்சி - காதி மற்றும் கிராமத்தொழில்
30. அப்துல் ரஹீம் - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம்
31. விஜயபாஸ்கர் - சுகாதாரம்

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X