விஷம் காரணமாக சுனந்தா புஷ்கர் மரணம்:டாக்டர்கள் புதிய அறிக்கை

Added : அக் 10, 2014 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி:மாஜி மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர், விஷம் காரணமாகதான் மரணம் அடைந்தார் என எய்ம்ஸ் டாக்டர்கள் குழு போலீசிடம் புதிய அறிக்கையை அளித்துள்ளது.புதிய அறிக்கை, 3 பேர் கொண்ட டாக்டர் குழுவால் தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனை நடத்திய மூன்று டாக்டர்கள் அடங்கிய உறுப்பினர் குழு புதிய அறிக்கை, மத்திய தடய அறிவியல் ஆய்வக (சிஎப்எஸ்எல்) கண்டுபிடிப்புகள் அடிப்படையில் தயார் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த புதிய அறிக்கையில், இறந்து போன சுனந்தா புஷ்கரின் உடலில் சிறுநீரகம், கல்லீரல், இதயம் சீராக இயங்கியதாகவும் அவரது மரணம் விஷம் காரணமாகவே ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிக்கை ஒன்பது நாட்களுக்கு முன்பு போலீசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kovai Subbu - Coimbatore,இந்தியா
10-அக்-201410:30:53 IST Report Abuse
Kovai Subbu இந்த விஷம் அதிகமான மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொள்ளப்பட்டதாலா அல்லது அவர் எப்போதும் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளில் இருந்து வராத வேறு ஒரு விஷம் திணிக்கப்பட்டதாலா?
Rate this:
Share this comment
Cancel
Kathirvelu Mahendran - Bangalore,இந்தியா
10-அக்-201409:15:12 IST Report Abuse
Kathirvelu Mahendran செத்தாண்டா சசிதரூர் .இதுக்கு தான் மோடிமஸ்தான் கூப்பிட்டவுடன் துடைப்பத்தை தூக்கிக் கொண்டு ஓடினானா?
Rate this:
Share this comment
Cancel
Kanagasundaram Sakthidasan - chennai,இந்தியா
10-அக்-201407:25:16 IST Report Abuse
Kanagasundaram Sakthidasan அவர் மரணமடைந்தவுடன், விசாரணைக்கு முன்பாக அவசரமாக உடல் எரியூட்டப்பட்டது, மற்றும் சசிதரூரின் அண்மைய நடவடிக்கைகள் சந்தேகத்தை வலுவாக்குகின்றன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X