அரசியல் செய்தி

தமிழ்நாடு

காமன்வெல்த் ஊழல் : பா.ஜ., பிரமுகர் வீட்டில் ரெய்டு

Updated : அக் 19, 2010 | Added : அக் 19, 2010 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி : காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகள் கான்ட்ராக்ட் பெற்றதில் நடந்த முறைகேடு தொடர்பாக பா.ஜ., முக்கிய பிரமுகர் சுதான்சு மிட்டல் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். சுதான்சு மிட்டலும் அவரது உறவினர் வினய் மிட்டலும், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் கான்ட்ராக்ட் பெற்றதில் முறைகேடு செய்திருப்பதாகவும், அதன் தொடர்பாக ரெய்டு

புதுடில்லி : காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகள் கான்ட்ராக்ட் பெற்றதில் நடந்த முறைகேடு தொடர்பாக பா.ஜ., முக்கிய பிரமுகர் சுதான்சு மிட்டல் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். சுதான்சு மிட்டலும் அவரது உறவினர் வினய் மிட்டலும், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் கான்ட்ராக்ட் பெற்றதில் முறைகேடு செய்திருப்பதாகவும், அதன் தொடர்பாக ரெய்டு நடத்துவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  போட்டி அமைப்புக் குழுவிடம் அவர் செய்த ஒப்பந்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. அவரது வங்கி கணக்குகளும் சோதிக்கப்பட்டது.
25 இடங்களில் ரெய்டு :
தலைநகர் டில்லி மற்றும் புறநகர் டில்லியில் மேலும் 25 இடங்களில் ரெய்டு நடந்தது. சோதனை நடத்தப்பட்ட 25 இடங்களில் பெரும்பாலானவை ஒப்பந்தக்காரர்களின் அலுவலகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கவீயா கோபால் ரமேஷ் - அபுதாபிuae,இந்தியா
19-அக்-201022:56:13 IST Report Abuse
கவீயா கோபால் ரமேஷ் make the ride quickly in all the politocians house u can score many black money do it fast.
Rate this:
Cancel
பப்ளிக் - nalatinpudhur,இந்தியா
19-அக்-201022:49:40 IST Report Abuse
பப்ளிக் நமுடைய அரசாங்கம் எந்த ஒரு ப்ரொஜெக்ட்ல பணத்த போட்டாலும் அதுல ஒரு அரசியல்வாதி பணத்த எடுக்க ரெடியா இருக்கான் இது எல்லாம் ஒரு பொலப்பா
Rate this:
Cancel
பப்ளிக் - nalatinpudhur,இந்தியா
19-அக்-201022:39:36 IST Report Abuse
பப்ளிக் மக்களோட பணத்த எடுத்து அவோனட மகனுக்கு மகளுக்கு அவனோட பெண்டாட்டிக்கு அக்கௌன்ட்ல போட்டு சொகுசா காருல போகணும் என்று இப இருக்குற அரசியல்வதிக நேனைகுரங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X