வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

Added : நவ 06, 2014
Advertisement

ஈரோடு : ஈரோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும், 12 முதல், 14ம் தேதி வரை, மூன்று நாட்கள் நபார்டு வங்கி உதவியுடன், இலவச வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அம்மூன்று நாட்களும், காலை, 10 முதல் மாலை, 4 மணி வரை பயிற்சி வழங்கப்படும். இதே போல் வரும், 18 முதல், 20ம் தேதி வரை கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நடக்கிறது.பயிற்சிகளுக்கு தலா, 30 விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு, 0424-2291482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X