சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு| Dinamalar

சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு

Updated : நவ 14, 2014 | Added : நவ 14, 2014 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியத் துணைக்கண்டத்தில் அசாதாரணமான பல சம்பவங்கள் நடந்தேறின. அதன் வட மேற்குப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்க ஆரம்பித்தது. மண் அரிப்பும் நில நடுக்கங்களும் சேர்ந்து கொள்ளவே அங்கு பாய்ந்த நதிகளின் பாதைகள் தாறுமாறாக ஆகின. அவற்றில் ஒன்று என்றென்றைக்குமாக மறைந்துபோனது. அதுதான் வேதங்களிலும் மகாபாரதத்திலும் வெகுவாகப் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி.
புவியியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆய்வுகள் சமீப காலங்களில் அந்த நதியின் பரிணாம வளர்ச்சியை வெகு துல்லியமாக முன்வைத்திருக்கின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் நதியின் மறைந்துபோன தடத்தை அடையாளம் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கின்றன. ஐஸோடோப்பு ஆய்வுகள். அந்தத் தார் பாலைவனத்தில் சரஸ்வதி நதியின் புராதன நீர் இன்றும் பூமியின் அடி ஆழத்தில் தேங்கிக் கிடப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.
சரஸ்வதி நதியை மீட்டெடுப்பதன் வாயிலாக இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய பாகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்தப் புத்தகம்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GanesanKrishnaswamy - saratoga,யூ.எஸ்.ஏ
16-நவ-201423:45:58 IST Report Abuse
GanesanKrishnaswamy Where was Saraswati.No river in west ends with "ti". Only eastern rivers end with ti like Irawati . Saraswati river may be flowing in east between Ganga and Jamuna as trista river and due to shifting got dried up. Ganesan
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
15-நவ-201406:00:04 IST Report Abuse
kundalakesi அதை வைத்து வேத காலத்தை கணக்கிடலாம். கை நீட்டமாக 3000 4000 என பெருமையை திரிப்பதற்காக பொய் தகவல் இடாமல்.
Rate this:
Share this comment
Cancel
thevar - Scarborough,கனடா
15-நவ-201404:03:16 IST Report Abuse
thevar பழயன மாறலாம்- ஆனால் மறைந்த சரஸ்வதி இனி மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. புதிய நதிகள் வரலாம். வரும்- வரவேண்டும். அதுவும் தெற்கே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X