தேன்நிலவு மயக்கத்தில் மோடி அரசு ; சீத்தாராம் யெச்சூரி வர்ணிக்கிறார்

Added : நவ 30, 2014 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: மத்தியில் ஆளும் மோடி அரசு தேன் நிலவு காலத்தில் இருப்பதாக மார்க்., கம்யூ., கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். கோவா வந்த யெச்சூரி பனாஜியில் இது குறித்து மேலும் கூறியதாவது: மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு இன்னும் தேன் நிலவு ( ஹனிமூன் ) காலத்திலேயே இருக்கிறது . லோக்சபா தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள்
தேன்நிலவு மயக்கத்தில் மோடி அரசு ; சீத்தாராம் யெச்சூரி வர்ணிக்கிறார்

புதுடில்லி: மத்தியில் ஆளும் மோடி அரசு தேன் நிலவு காலத்தில் இருப்பதாக மார்க்., கம்யூ., கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

கோவா வந்த யெச்சூரி பனாஜியில் இது குறித்து மேலும் கூறியதாவது: மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு இன்னும் தேன் நிலவு ( ஹனிமூன் ) காலத்திலேயே இருக்கிறது . லோக்சபா தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை.

இந்த அரசின் செயல்பாடு மக்களுக்கு விரைவில் தெரியப்போகிறது. முன்னேற்றமில்லாத அரசின் போக்கிற்கு எதிரான மன நிலை விரைவில் வெளியே வரப்போகிறது.
இதனை விரைவில் பார்க்கலாம் . இவ்வாறு யெச்சூரி கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
01-டிச-201405:41:04 IST Report Abuse
kundalakesi தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல், விலை குறைப்பும் ( உப்பா விடவே விடாதே ), சென்செக்ஸ் ஜிவ்வென உயர்வும் ( வெட்கம் , உப்பா தொய்ய விட்டு செட்டியாருக்கு லாபம் கட்டியது ), வெளிநாட்டு மூலதனம் இங்கு வரவும் , உலக அரங்கில் யாரடா அவன் என கேட்கும் தெம்பும், இதெல்லாம் கண்ணை மூடிக்கொண்ட சோனி சொம்புப் பூனைகளுக்கு தெரிய நியாயமில்லை. நாங்கள் போட்ட திட்டம், இவர்கள் செய்து பெயர் தட்டுகிறார்கள் என மூக்கால் சத்தமிடும் இவர்களை, நானா கையை பிடித்து தடுத்தேன், சுவிட்சை அணைத்தேன், என மோடி கேட்டார் சதீஷ்கட்டில், என்ன நல்லது செய், நன்றி கெட்ட பானாகளுக்கு எதவும் தெரியாது,
Rate this:
Cancel
murugan - Chennai ,இந்தியா
01-டிச-201404:05:40 IST Report Abuse
murugan கம்யுனிஸ்ட் காரங்க எப்பவுமே புள்ளி விவரங்களோடு புட்டு புட்டு வைப்பார்கள். ரெய்ச்சூரி என்னமோ மேலோட்டமா புலவர் மாதிரி பேசுகிறார். பங்குத்துகை எதுவும் வாங்க முடியிலன்னு ரொம்ப கவலை படுகிறார் என்பது மட்டும் புரியுது
Rate this:
Cancel
Raja (Thravida Veriyan) - Chennai,இந்தியா
01-டிச-201401:23:33 IST Report Abuse
Raja (Thravida Veriyan) Communists are real jokers. If Petrol prices had raised once, they will jump from top to bottom and complain Modi. Petrol prices have been lowered 6 times and they say it has to do nothing with Modi. Communists chew empty mouth
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X