பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை பிரித்தவர்களுக்கு சில்வர் தட்டு பரிசு

Added : டிச 23, 2014
Share
Advertisement
அம்பத்துார்: அம்பத்துார் மண்டலத்தில், மக்கும், மக்காத குப்பையை பிரித்தெடுத்தவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. அம்பத்துார் மண்டலம், -88வது வார்டுக்கு உட்பட்ட, மேற்கு அண்ணா நகர், மகளிர் அணி சார்பில், ஒவ்வொரு வீட்டிலும், கறுப்பு மற்றும் பச்சை நிறங்களில், குப்பை சேகரிக்கும் தொட்டிகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு, அட்டை ஒன்று வழங்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் பிரித்து கொடுக்கும்

அம்பத்துார்: அம்பத்துார் மண்டலத்தில், மக்கும், மக்காத குப்பையை பிரித்தெடுத்தவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. அம்பத்துார் மண்டலம், -88வது வார்டுக்கு உட்பட்ட, மேற்கு அண்ணா நகர், மகளிர் அணி சார்பில், ஒவ்வொரு வீட்டிலும், கறுப்பு மற்றும் பச்சை நிறங்களில், குப்பை சேகரிக்கும் தொட்டிகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு, அட்டை ஒன்று வழங்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் பிரித்து கொடுக்கும் குப்பையை எழுதி வைக்க அறிவுறுத்தப்பட்டது. இதில், மாதத்தின், 30 நாட்களிலும் குப்பையை ஒழுங்காக பிரித்து கொடுத்தவர்களுக்கு, சில்வர் தட்டு பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X