பொது செய்தி

தமிழ்நாடு

இன்று

Added : டிச 27, 2014
Share
Advertisement
ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாபி.எம்.சுந்தரம் பாட்டு  காலை 10:00 மணி; ரங்கா பாட்டு பிற்பகல் 1:00 மணி; வாணி ராமமூர்த்தி பாட்டு பிற்பகல் 2:15; எஸ்.ஜே.ஜனனி பாட்டு மாலை 4:00 மணி, சாகேதராமன் பாட்டு மாலை 6:30 மணி, வாணி மகால், ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்.பிரம்ம கான சபாஅனில் ஸ்ரீனிவாசன் பியானோ, ஜெயந்தி குமரேஷ் வீணை, நவீன் அய்யர் புல்லாங்குழல்  காலை 10:00 மணி; ராம்நாத் வெங்கட் பாகவத் பாட்டு பிற்பகல் 1:00


ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா

பி.எம்.சுந்தரம் பாட்டு  காலை 10:00 மணி; ரங்கா பாட்டு பிற்பகல் 1:00 மணி; வாணி ராமமூர்த்தி பாட்டு பிற்பகல் 2:15; எஸ்.ஜே.ஜனனி பாட்டு மாலை 4:00 மணி, சாகேதராமன் பாட்டு மாலை 6:30 மணி, வாணி மகால், ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்.
பிரம்ம கான சபாஅனில் ஸ்ரீனிவாசன் பியானோ, ஜெயந்தி குமரேஷ் வீணை, நவீன் அய்யர் புல்லாங்குழல்  காலை 10:00 மணி; ராம்நாத் வெங்கட் பாகவத் பாட்டு பிற்பகல் 1:00 மணி,
ஆர்.நித்யா, ஆர்.வித்யா பாட்டு பிற்பகல் 2:15 மணி; ராமகிருஷ்ணன் மூர்த்தி பாட்டு மாலை 4:00 மணி; ஊர்மிளா சத்தியநாராயணன்
நாட்டியம் இரவு 7:00 மணி, சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டோரியம், லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர்.

நாரத கான சபா

பி.வி.பாலசாய் புல்லாங்குழல்  காலை 8:30 மணி; ஆர்.சூரிய பிரகாஷ் பாட்டு காலை 10:15 மணி; அம்ருதா சங்கரநாராயணன் பாட்டு பிற்பகல் 1:15 மணி; சிற்றரங்கம், கிரேசி மோகனின் 'சாக்லேட் கிருஷ்ணா' நாடகம் காலை 10:30 மணி, ரம்யா ராமநாராயண் பரதநாட்டியம் பிற்பகல் 1:30 மணி; உமையாள்புரம் கே.சிவராமன் குழுவினர் மாலை 4:00 மணி; சித்ரா விஸ்வேஸ்வரன் நாட்டியம் இரவு 7:00 மணி பிரதான அரங்கம், 314, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
முத்ரா மல்லாடி சகோதரர்கள் பாட்டு, இன்போசிஸ் அரங்கம், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி வளாகம், 31, கிருஷ்ணா சாலை, தி.நகர்,  மாலை 6:15 மணி.
கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்
சட்டநாத பாகவதர் குழுவினர் நாமசங்கீர்த்தனம்  காலை 9:00 மணி, மோனிகா பரதநாட்டியம் காலை 11:00 மணி, வைஜெயந்திமாலா பாலி பரதநாட்டியம் மாலை 6:00 மணி; ஸ்ரீகலா பரத் பரதநாட்டியம் இரவு 7:30 மணி; பாரதிய வித்யா பவன்,
பிரதான அரங்கம். கே.காயத்ரி பிரசன்னா மாலை 5:00 மணி; மகாராஜபுரம் சீனிவாசன் பாட்டு இரவு 7:00 மணி; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம். கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர்.
கிருஷ்ண கான சபாஹரிநாம சங்கீர்த்தனம்: சேங்காலிபுரம் விட்டல்தாஸ் ஜெயகிருஷ்ண தீட்சிதர்  காலை 7:00 மணி; 34வது நாட்டிய கலை கருத்தரங்கம் காலை 9:30 மணி; பிரியா வெங்கட்ராமன் பரதநாட்டியம் பிற்பகல் 1:30 மணி, பிரியா சகோதரிகள் பாட்டு மாலை 4:00 மணி; ஷோபனா பரத நாட்டியம் இரவு 7:00 மணி; நல்லி கான விகார். ஏ.ஜி.ஏ.கனகசுந்தரம், விஜயா கணேஷ் வயலின் காலை 8:30 மணி, விகாஷா ராமதாஸ்
மாண்டலின் காலை 10:45 மணி; ரித்விகா ராஜா பாட்டு பிற்பகல் 1:15 மணி; சகானா வாசுதேவன் பாட்டு மாலை 3:30 மணி; வரலட்சுமி அனந்தகுமார் மாலை 5:15 மணி; மகாராஜபுரம் எஸ்.கணேஷ் விஸ்வநாதன் பாட்டு மாலை 6:30 மணி, காமகோடி ஹால், 20, மகாராஜபுரம் சந்தானம் சாலை, தி.நகர்.
பாரத் கலாசார்
ஸ்ரேயா தேவநாத் வயலின்
காலை 10:30 மணி; ஓ.எஸ்.அருண் பாட்டு மாலை 4:00 மணி, அனிதா குகா பரதநாட்டியம் இரவு 7:00 மணி, ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், 16, திருமலை சாலை, தி.நகர்.
இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
சுகுணா புருஷோத்தமன் சொற்பொழிவு  காலை 10:00 மணி; எச்.உஷா பாட்டு பிற்பகல் 2:00 மணி, செங்கோட்டை ஹரிராமசுப்ரமணியன் பாட்டு மாலை 3:00 மணி; சஷாங்க் பாட்டு மாலை 4:30 மணி; சஞ்சய் சுப்ர மணியன் பாட்டு இரவு 7:00 மணி; எத்திராஜா கல்யாண நிலையம், 87, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
பார்த்தசாரதி சபாடி.எம்.கிருஷ்ணா பாட்டு  காலை 10:00 மணி; கிருதி பட் பாட்டு பிற்பகல் 12:30 மணி, அம்ருதா முரளி பாட்டு பிற்பகல் 2:00 மணி, திருச்சூர் சகோதரர்கள் பாட்டு மாலை 4:00 மணி, உன்னி கிருஷ்ணன் பாட்டு மாலை 6:30 மணி, வித்யா பாரதி, 55, பீமசேனா கார்டன் சாலை, மயிலாப்பூர், மாலை 6:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X