பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி வசம் சாலை ஒப்படைப்பு

Added : டிச 28, 2014
Advertisement

சென்னை: சோழிங்கநல்லுார் மண்டலம், ஒக்கியம் துரைப்பாக்கத்தில், சுனாமி அவசர மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ், 2,048 அடுக்குமாடி குடியிருப்புகளை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டியது. அங்கு, 11 கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மொத்த பரப்பளவு, 17,905 சதுர மீட்டர் என, கணக்கிடப்பட்டு உள்ளது. குண்டும், குழியுமாக கிடந்த 11 சாலைகளும், தற்போது பராமரிப்பு பணிக்காக, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதற்கான அனுமதி கடிதம் குடிசை மாற்று வாரியத்தால், வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X