பொது செய்தி

தமிழ்நாடு

கைலாசநாதர் கோவிலில் வரும் 5ம் தேதி ஆருத்ரா தரிசனம்

Added : டிச 28, 2014
Share
Advertisement

ஏகாட்டூர்: ஏகாட்டூர், காமாட்சியம்பாள் உடனாய கைலாசநாதர் கோவிலில், வரும் 5ம் தேதி, ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட ஏகாட்டூரில், காமாட்சியம்பாள் உடனாய கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு, வரும் 5ம் தேதி, ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. முன்னதாக, நேற்று முன்தினம், மாணிக்கவாசகர் வீதி உலா நடந்தது. வரும் 4ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, அபிஷேகத்திற்கு வரிசை கொணர்தல் நிகழ்ச்சியும் அதன்பின், நள்ளிரவு 12:00 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். அதன்பின், 5ம் தேதி காலை, 5:00 மணிக்கு, மகா தீபாராதனையும், 9:30 மணிக்கு சுவாமி வீதி உலாவும் நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X