மேலும் ஒரு விமான விபத்து தவிர்ப்பு

Added : டிச 30, 2014 | கருத்துகள் (5)
Share
Advertisement
லண்டன்: விர்ஜின் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 747 ரக விமானம் ஒன்று காட்விக்கில் இருந்து லாஸ் வேகாசிற்கு பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமானம் தரையிறங்க பயன்படும் லேண்டிங் கியர் பழுதானதை விமான கேப்டன் கண்டறிந்தார். இதையடுத்து. விமானத்தை மீண்டும் காட்விக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க வேண்டும் என, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலை
மேலும் ஒரு விமான விபத்து தவிர்ப்பு

லண்டன்: விர்ஜின் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 747 ரக விமானம் ஒன்று காட்விக்கில் இருந்து லாஸ் வேகாசிற்கு பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமானம் தரையிறங்க பயன்படும் லேண்டிங் கியர் பழுதானதை விமான கேப்டன் கண்டறிந்தார். இதையடுத்து. விமானத்தை மீண்டும் காட்விக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க வேண்டும் என, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலை பயணிகளுக்கு தெரிவித்த கேப்டன், அச்சப்படாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். விமானம் தரையிறங்கும் போது தீப்பிடிக்கலாம் என்பதால், விமானத்தில் இருந்த எரிபொருளை குறிப்பிட்ட அளவிற்கு வைத்துக் கொண்டு, மீதத்தை கடலில் கொட்டினார். இதையடுத்து, விமானம் தரையிறங்க காட்விக் விமான நிலையத்திற்கு வந்தது. பின்னர் தரையிறங்க துவங்கியது. கேப்டன் சமார்த்தியமாக செயல்பட்டு, விமானம் விபத்திற்குள்ளாகாதவாறு தரையிறக்கினார். அதுவரை அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த பயணிகள் அனைவரும், விமானம் பத்திரமாக தரையிறங்கியதை அறிந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கேப்டனுக்கு தங்கள் பாராட்டை தெரிவி்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthikeyan.vadivelu - Coimbatore,இந்தியா
30-டிச-201421:36:00 IST Report Abuse
karthikeyan.vadivelu good job done you have saved many life.
Rate this:
Cancel
ubai - singapore  ( Posted via: Dinamalar Windows App )
30-டிச-201417:40:53 IST Report Abuse
ubai வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன்
Rate this:
Cancel
Tamizharasan - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201416:58:35 IST Report Abuse
Tamizharasan He done very good job.... thanks a lot.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X