புடின் தவறு செய்துவிட்டார்: ஒபாமா

Added : டிச 30, 2014 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புடின் தவறு செய்துவிட்டதாகவும், அவர் புத்திசாலி அல்ல எனவும் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், உக்ரைனின் கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்ததன் மூலம் புடின் ராஜதந்திர தவறை செய்துள்ளார். ரஷ்யாவுக்கு வெளியில் இருப்பவர்கள் புடின் செய்தது சரியல்ல என கருதுகிறார்கள். புடின் சிறந்த மேதை என பலரும்

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புடின் தவறு செய்துவிட்டதாகவும், அவர் புத்திசாலி அல்ல எனவும் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், உக்ரைனின் கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்ததன் மூலம் புடின் ராஜதந்திர தவறை செய்துள்ளார். ரஷ்யாவுக்கு வெளியில் இருப்பவர்கள் புடின் செய்தது சரியல்ல என கருதுகிறார்கள். புடின் சிறந்த மேதை என பலரும் எண்ணிக்கொண்டிருப்பது தவறு. அவர் ஒன்றும் புத்திசாலி அல்ல என்பது, தற்போதுரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மூலம் தெளிவாகியுள்ளது என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jaihindo - SG,சிங்கப்பூர்
30-டிச-201420:16:04 IST Report Abuse
jaihindo அவர் ஒன்றும் புத்திசாலி அல்ல என்பது, தற்போதுரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மூலம் தெளிவாகியுள்ளது என கூறியுள்ளார். -> அந்த நெருக்கடி USA கொடுத்தது தான். அமெரிக்காவுக்கு உக்ரைன் மேலே என்ன அக்கறை ?
Rate this:
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
30-டிச-201419:43:05 IST Report Abuse
BLACK CAT ஒபாமா ஒரு புத்திசாலி, ஒபாமா ஒரு சிறந்த மேதை , ஒபாமா ஒரு வைரம் , ஒபாமா ஒரு தங்கம் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X