பொது செய்தி

தமிழ்நாடு

கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு முகாம்

Added : மார் 12, 2015
Advertisement



நாமக்கல்,:"கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடக்கிறது' என, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் - மோகனூர் சாலையில் அமைந்துள்ள, கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், வேளாண் அறிவியல் நிலையத்தில், பண்ணையாளர் மற்றும் விவசாயிகளுக்கு கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, வரும், 19ம் தேதி, காலை, 9 மணிக்கு நடக்கிறது. வரும், 18ம் தேதிக்குள், முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், 04286 - 266 345, 266 244 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X