சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ கவலைக்கிடம்| Dinamalar

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ கவலைக்கிடம்

Added : மார் 19, 2015
Share
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ ( 91) உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது..பிப்-5 முதல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள அவர் காலமாகி விட்டதாக ஒரு வெப்சைட்டில் செய்தி வெளியானதால் குவான் ஆதரவாளர்கள் பதட்டம் அடைந்தனர். ஆனால் மருத்துவமனை வட்டாரம் இதனை மறுத்துள்ளது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வெப்சைட் மீது

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ ( 91) உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது..

பிப்-5 முதல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள அவர் காலமாகி விட்டதாக ஒரு வெப்சைட்டில் செய்தி வெளியானதால் குவான் ஆதரவாளர்கள் பதட்டம் அடைந்தனர். ஆனால் மருத்துவமனை வட்டாரம் இதனை மறுத்துள்ளது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வெப்சைட் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யாரும் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் மெல்வின்யாங்கூ எச்சரித்துள்ளார். 1965 ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்த போது லீ குவான் யூ முக்கிய பங்காற்றினார். தற்போது அவர் ஐ.சி.யுவில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X