கிரிக்கெட்: மழையால் ஆட்டம் பாதிப்பு

Added : மார் 19, 2015 | கருத்துகள் (3)
Share
Advertisement
மெல்பேர்ன் : மெல்பேர்னில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் காலிறுதி சுற்றின் 2வது போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 38.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மோகித் சர்மா 83 ரன்களுடனும், சுரேஷ் ரெய்னா 38

மெல்பேர்ன் : மெல்பேர்னில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் காலிறுதி சுற்றின் 2வது போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 38.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மோகித் சர்மா 83 ரன்களுடனும், சுரேஷ் ரெய்னா 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murukesan - Kannankulam,இந்தியா
19-மார்-201513:40:44 IST Report Abuse
Murukesan மோஹித் ஷர்மா இல்லை ரோஹித் ஷர்மா
Rate this:
Cancel
Arumugam - Tirunelveli,இந்தியா
19-மார்-201512:36:22 IST Report Abuse
Arumugam ரோஹித் ஷர்மா ஒன்லி விளையாடுகிறார் . மோஹித் ஷர்மா இன்னும் பிட்சுகுள் வரவில்லை.
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
19-மார்-201512:25:19 IST Report Abuse
LAX இப்போது ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.. 41 ஓவர்ஸ்.. 217/3 ரோஹித் ஷர்மா 105 பந்துகளில் 97 ரன்ஸ். 4-10 & 6 -1 சுரேஷ் ரெய்னா 47 பந்துகளில் 54 ரன்கள்.. 4-6 & 6-1.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X