பொது செய்தி

தமிழ்நாடு

மயிலை காதலர்கள்

Added : ஏப் 03, 2015
Advertisement



மயிலையை ஆய்வு செய்தவர்'திருமயிலைத் திருத்தலம் - இலக்கிய வரலாற்றுப் பார்வை' என்ற தலைப்பில், மயிலாப்பூர் பற்றி ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றவர், பேரா. சு.ராஜசேகரன். நந்தனம் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் துறையில், பேராசிரியராக பணியாற்றியவர்.தனது ஆராய்ச்சி குறித்து அவர்கூறியதாவது:கடந்த, 1980ல் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறையில், முனைவர் படிப்புக்காக, மயிலாப்பூர் பற்றி ஆய்வு செய்தேன். நான்கு ஆண்டுகள், பகுதிநேர ஆய்வு செய்து, என் அறிக்கையை சமர்ப்பித்தேன். என் ஆய்வை, 'திருமயிலைத் திருத்தலம் - இலக்கிய வரலாற்றுப் பார்வை' என்ற புத்தகமாக கொண்டு வந்தேன். அதை அடிப்படையாகக் கொண்டு தான், தற்போது கபாலீஸ்வரர் கோவிலில், தல வரலாற்றுபுத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.அதுதவிர, 'கபாலீஸ்வரர் திருக்கோவில், மயிலாப்பூர் ஆலயங்கள்' என்ற புத்தகங்களையும் எழுதியுள்ளேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X