பைக்  திருட்டு
பைக் திருட்டு

பைக் திருட்டு

Added : ஏப் 07, 2015 | |
Advertisement
கள்ளக்குறிச்சி: பைக்கை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி கவரைத் தெருவை சேர்ந்த நாராயணசாமி மகன் சீனிவாசன்(21). இவர் நேற்று முன்தினம் காலை, தனது வீட்டின் முன்பு ஹீரோ ஹோண்டா பைக்கை நிறுத்தி விட்டு நண்பர்களுடன் விளையாட சென்றார். பின்னர் மீண்டும் காலை 10:00 மணியளவில் திரும்ப வந்து பார்த்தபோது, பைக் திருடு போனது தெரிய வந்தது. கள்ளக்குறிச்சி போலீசார்

கள்ளக்குறிச்சி: பைக்கை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி கவரைத் தெருவை சேர்ந்த நாராயணசாமி மகன் சீனிவாசன்(21). இவர் நேற்று முன்தினம் காலை, தனது வீட்டின் முன்பு ஹீரோ ஹோண்டா பைக்கை நிறுத்தி விட்டு நண்பர்களுடன் விளையாட சென்றார். பின்னர் மீண்டும் காலை 10:00 மணியளவில் திரும்ப வந்து பார்த்தபோது, பைக் திருடு போனது தெரிய வந்தது. கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X