பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை

Added : மே 12, 2015 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பது குறித்து மத்திய அரசின் குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் மத்திய அரசு மதுரை தோப்பூரை தேர்வு செய்துள்ளது.

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IYAPPAN - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-மே-201514:42:09 IST Report Abuse
IYAPPAN நல்லது தென் மாவட்ட மக்கள் பயன் அடைவார்கள்.எல்லாம் கொஞ்சம் தென் மாவட்டங்களுக்கும் கிடைத்தால் தமிழ்நாடு சீராக வளரும் .
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
12-மே-201514:35:01 IST Report Abuse
Chandramoulli மதுரையில் அமையவுள்ள மருத்துவமனைக்கு உதவிய மாநில, மத்திய அரசுகளுக்கு வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X