மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை

Added : மே 12, 2015 | கருத்துகள் (2)
Share
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பது குறித்து மத்திய அரசின் குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் மத்திய அரசு மதுரை தோப்பூரை தேர்வு செய்துள்ளது.

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X