குலுங்கியது குஜராத்: மக்கள் அச்சம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

குலுங்கியது குஜராத்: மக்கள் அச்சம்

Added : மே 12, 2015
Share
ஆமதாபாத்: வடமாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் குஜராத்திலும் உணரப்பட்டது. ஆமதாபாத், காந்திநகர், வதோதரா, சூரத் ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. உயரமான கட்டடங்கள் ஆடின. இதனால், மக்கள் அலறி அடித்து வீதிகளில் ஓடிவந்து, வெட்ட வௌிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிர்ப்பலி இல்லை என மாநில மீ்ட்பு ஆணையர் பாண்டே தெரிவித்துள்ளார்.

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X