சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சதுரகிரி வெள்ளம்: உறைய வைத்த வீடியோ காட்சிகள்

Updated : மே 20, 2015 | Added : மே 19, 2015 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை - விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் கட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இங்கு மலை உச்சியில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலின் வைகாசி அமாவாசை வழிபாட்டிற்கு சென்ற பக்தர்கள் 2000 பேர் சிக்கி, ஏழு பேர் உயிரிழந்தனர்,தற்போது மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமாக வெள்ளப்பெருக்கு மலை

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை - விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் கட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இங்கு மலை உச்சியில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலின் வைகாசி அமாவாசை வழிபாட்டிற்கு சென்ற பக்தர்கள் 2000 பேர் சிக்கி, ஏழு பேர் உயிரிழந்தனர்,தற்போது மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமாக வெள்ளப்பெருக்கு மலை உச்சியிலிருந்து உருவான திகில் காட்சிகளை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வி., அருகே கூமாபட்டியைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர் தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார்.

கோயிலுக்குள்ளே வெள்ள நீர் ஆர்பரித்து வருவது, அதிலிருந்து தப்பி பக்தர்கள் போராடுவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. இதுவரை வெளிவராத அதிர்ச்சியூட்டும் அந்த காட்சிகளை தினமலர் இணையதளம் முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sithu Muruganandam - chennai,இந்தியா
20-மே-201501:51:05 IST Report Abuse
Sithu Muruganandam வெள்ளம் வரும் பாதையில் ஏன் கோயிலைக்கட்டினான்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X