சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஆண்டு 10,60,866 பேர் எழுதினர். அவர்களில் மாணவர்கள் 5,33,043 பேரும், மாணவிகள் 5,27,823 பேரும் தேர்வு எழுதினர். அவர்களில் 9,85,940 பேர் (92.9சதவீதம்)தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக, 7,96,466 பேர் 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement