இன்ஸ்பெக்டரை தாக்கியலாரி டிரைவர் கைது

Added : நவ 15, 2010
Advertisement
சாயல்குடி:இன்ஸ்பெக்டரை தாக்கிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர். சாயல்குடி அருகே பாப்பாகுளத்தைச்சேர்ந்த விஜயன், ராமசாமி(51), மயில். இவர்கள் மலட்டாறு விலக்கில் லாரியில் கருவேல மர லோடு ஏற்றி நின்று கொண்டிருந்தனர். அந்த வழியில் வந்த கடலாடி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் லாரி டிரைவர், கிளீனர்களிடம் லாரியை நடுரோட்டில் நிறுத்தி வைத்ததை கூறி

சாயல்குடி:இன்ஸ்பெக்டரை தாக்கிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர். சாயல்குடி அருகே பாப்பாகுளத்தைச்சேர்ந்த விஜயன், ராமசாமி(51), மயில். இவர்கள் மலட்டாறு விலக்கில் லாரியில் கருவேல மர லோடு ஏற்றி நின்று கொண்டிருந்தனர். அந்த வழியில் வந்த கடலாடி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் லாரி டிரைவர், கிளீனர்களிடம் லாரியை நடுரோட்டில் நிறுத்தி வைத்ததை கூறி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயன், ராமசாமி, மயில் மற்றும் ஒருவர் சேர்ந்து இன்ஸ்பெக்டரை தாக்கியதில் பலத்த காயமடைந்து கடலாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாயல்குடி போலீசில் ராமசாமியை கைது செய்து மேலும் விஜயன் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர். 


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X