ஆவியாக உலா வரும் மைக்கேல் ஜாக்சன்

Added : மே 31, 2015 | கருத்துகள் (3)
Share
Advertisement
லாஸ் ஏஞ்சல்ஸ் : பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் நெவர்லாந்து பண்ணை வீடு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பண்ணையின் ஒரு பகுதியில் தான் மைக்கேல் ஜாக்சனின் கல்லறையும் அமைக்கப்பட்டுள்ளது. 2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணையில் உள்ள வீட்டில் தான் மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு முன் 15 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். ஆனால் இந்த வீட்டையும், பண்ணையையும் வாங்க அனைவரும்

லாஸ் ஏஞ்சல்ஸ் : பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் நெவர்லாந்து பண்ணை வீடு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பண்ணையின் ஒரு பகுதியில் தான் மைக்கேல் ஜாக்சனின் கல்லறையும் அமைக்கப்பட்டுள்ளது. 2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணையில் உள்ள வீட்டில் தான் மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு முன் 15 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். ஆனால் இந்த வீட்டையும், பண்ணையையும் வாங்க அனைவரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு இந்த வீட்டில் அவர் ஆவியாக உலவுவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளது தான் இதற்கு காரணம். இந்த வீட்டை வாங்க வருபவர்களை அந்த ஆவி மிரட்டி வருவதாகவும், இரவு நேரங்களில் மைக்கேல் ஜாக்சன் பாடியபடி வீட்டை சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
31-மே-201516:31:09 IST Report Abuse
kundalakesi எவனோ ரியல் எஸ்டேட்டு அடிமாட்டு விலைக்கு அந்த ப்ராபர்டியை வாங்க காய் நகத்துறான்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-மே-201516:14:49 IST Report Abuse
தமிழ்வேல் பக்கத்தில குடி இருப்பது நம்ம ஊருஆளா இருக்கணும்.. இடத்தை வளைச்சி வெளி எடுத்துடுவானுவோ.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
31-மே-201516:13:49 IST Report Abuse
Sanny நமது MASS பட டீம் ஐ அனுப்பலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X