சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுாரில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில், புதிய கழிப்பறை கட்டப்பட உள்ளது.
சோழிங்கநல்லுார், நெடுஞ்செழியன் தெருவில், சென்னை மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது.
அங்குள்ள வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் பயன்படுத்தும் வகையில், 2௦௧௫-௧௬ம் ஆண்டு மூலதன நிதியில் இருந்து, ௧௩.௪௦ லட்சம் ரூபாய் செலவில், புதிய கழிப்பறை கட்டப்படஉள்ளது.
பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement