ஈராக்கில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தாக்குதலில் 37 பேர் பலி

Added : ஜூன் 01, 2015
Share
Advertisement
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடமேற்கில் உள்ள சமாரா என்ற இடத்தில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், போலீஸ் முகாம் மீது, ஆயுதங்கள் நிரப்பிய வாகனத்தை மோதி வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இதில், 37 போலீசார் பலியாகியுள்ளனர். 45 பேர் படுகாயமடைந்தள்ளனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X