பொது செய்தி

இந்தியா

தென்னிந்தியாவில் ஆள் தேடும் ஐஎஸ்

Added : ஜூன் 03, 2015
Share
Advertisement
புதுடில்லி :இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் இதுவரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்து விட்டதாகவும், மற்றவர்கள் ஐஎஸ் இயக்கத்திற்காக போராடி வருவதாகவும் புலனாய்வுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பினர் இந்தியாவைச் சேர்ந்த மேலும் பலரை தங்கள் இயக்கத்தில் சேர்க்க முயற்சித்து

புதுடில்லி :இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் இதுவரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்து விட்டதாகவும், மற்றவர்கள் ஐஎஸ் இயக்கத்திற்காக போராடி வருவதாகவும் புலனாய்வுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பினர் இந்தியாவைச் சேர்ந்த மேலும் பலரை தங்கள் இயக்கத்தில் சேர்க்க முயற்சித்து வருவதாகவும், குறிப்பாக தென்னிந்தியாவில் தங்களின் இயக்கத்திற்கு ஆள் தேடி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X