பொது செய்தி

இந்தியா

ரூ.1,000, ரூ.1 லட்சம் நாணயங்கள் அறிமுகமா? ரிசர்வ் வங்கி மறுப்பு

Added : ஜூன் 13, 2015 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ரூ.1,000 , ரூ.1 லட்சம் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப்பில் வெளியான தகவலை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாணயங்கள் தயாரிப்பது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லை. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரூ. 150, ரூ.1,000 நாணயங்கள், நாணய பிரியர்களுக்காக மட்டுமே மத்திய அரசு அச்சிட்டு

புதுடில்லி: ரூ.1,000 , ரூ.1 லட்சம் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப்பில் வெளியான தகவலை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாணயங்கள் தயாரிப்பது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லை. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரூ. 150, ரூ.1,000 நாணயங்கள், நாணய பிரியர்களுக்காக மட்டுமே மத்திய அரசு அச்சிட்டு வழங்குகிறது. இந்த நாணயங்களை பொக்கிஷமாக மட்டுமே வைக்க முடியும். சந்தையில் உபயோகப்படுத்த முடியாது. இந்த நாணயங்களை பெறுவதற்கு கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் உள்ளன. முன்பதிவு அடிப்படையில் மட்டுமே இந்த நாணயங்களை மத்திய அரசு வழங்கும். வாட்ஸ் ஆப்பில் வெளியான தகவல் முற்றிலும் தவறானது என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Only Real No politics - Chennai,இந்தியா
13-ஜூன்-201519:27:34 IST Report Abuse
Only Real No politics அரசு கஜானா நிரம்ப வேண்டும் என்பதற்காக செய்யப்படும் ஆபத்தான மேலும் முட்டாள் தனமான விளையாட்டு..........இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X