ஆம்பூர் வன்முறை குறித்து 101 பேர் மீது வழக்குப்பதிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்பூர் வன்முறை குறித்து 101 பேர் மீது வழக்குப்பதிவு

Added : ஜூன் 28, 2015
Share
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் விசாரணைக்கு அழைத்து சென்றவர், போலீஸ் ஸ்டேசனில் சந்தேகமான முறையில் மரணமடைந்தார். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆம்பூரில் நேற்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது, கல்வீசி தாக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சேதமடைந்தன. போலீசார் உள்ளிட்ட 40 பேர் காயமடைந்தனர். இந்த

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் விசாரணைக்கு அழைத்து சென்றவர், போலீஸ் ஸ்டேசனில் சந்தேகமான முறையில் மரணமடைந்தார். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆம்பூரில் நேற்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது, கல்வீசி தாக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சேதமடைந்தன. போலீசார் உள்ளிட்ட 40 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 101 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X