பொது செய்தி

தமிழ்நாடு

சசிபெருமாள் இறப்பில் சந்தேகம்: பொன்.ராதாகிருஷ்ணன்

Updated : ஜூலை 31, 2015 | Added : ஜூலை 31, 2015 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: காந்தியவாதி சசிபெருமாள் மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சசிபெருமாள் மரணத்திற்கு போலீசாரின் அஜாக்கிரதையே காரணம். இந்த மரணத்தில் சந்தேகம் நீடிக்கிறது. பல மணி நேரம் டவரில் இருந்தவரை மீட்க நடவடிக்கை இல்லை. ஐகோர்ட் நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும். கன்னியாகுமரி எஸ்.பி., மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்பை தற்கொலை என வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. சசிபெருமாள் இறுதிச்சடங்கில் பங்கேற்பேன் என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatraman Gurumurthy - Hyderabad,இந்தியா
31-ஜூலை-201521:01:32 IST Report Abuse
Venkatraman Gurumurthy இது போன்ற செய்தி கேட்டும் இவரால் எப்படி ஜோக் அடிக்க முடிகிறது? இவர் ஒரு மந்திரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X