அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

Updated : ஆக 28, 2015 | Added : ஆக 28, 2015
Advertisement

சென்னை: பல்வேறு துறைகளுக்கு ஐ.ஏ.எஸஅதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி நகர பஞ்.. இயக்குனராக மகரபூசணம் நியமனம் செய்யப்பட்டுளளார். பிற்படுத்தப்ட்டோர் நலத்துறை ஆணையராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை இயக்குனராக ராஜேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து மேலான் இயக்குனராக ராஜேந்திர ரத்னு நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வீ்ட்டு வசதி வாரிய துறை மேலாண் இயக்குனராக கிரண்குர்ராலா தாட்கோ மேலாண் இயக்குனராக மனோகரன் நியமனம் டெடா தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக மங்கத்ராம் சர்மா, தமிழ்நாடு நகர்புற உள் கட்டமைப்பு நிதி சேவை எம்.டி.,யாக காக்கர்லா நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X