அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெண்களை துரோகியாக காட்டும் 'டிவி' தொடர்கள்

Added : செப் 01, 2015 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை:'டிவி தொடர்களில், பெண்களை துரோகிகள் போல காட்டுகின்றனர். இப்போக்கை கட்டுப்படுத்த வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

சட்டசபையில், நேற்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் பீம்சிங் பேசுகையில், ''தமிழகத்தில், 'டிவி' தொடர்களில், பெண்கள், துரோகிகளாகவும், எதிரிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். பார்ப்பவர்களின் ஆழ்மனதில், அவை பதிந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, இதை, அரசு கட்டுப்படுத்த வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை தேவை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kmish - trichy,இந்தியா
01-செப்-201513:22:08 IST Report Abuse
kmish உனக்கு புடிகளான நீ என் பார்குற , ஒழுங்க மக்களுக்கு என்ன பன்னலளும்ம்னு யோசி
Rate this:
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
01-செப்-201510:47:30 IST Report Abuse
Varun Ramesh இதே போன்று தான், காலம் காலமாக சினிமா ஆண்களை துரோகிகளாக சித்தரித்து வந்துள்ளது. அதுவும் பார்த்தவர்களின், பார்ப்பவர்களின் ஆழ்மனதில் பதிந்து போனது. அந்த காலத்து எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ்.மனோகர், பி.எஸ்.வீரப்பா போன்ற திரை வில்லன்களை மிஞ்சும் அளவிற்கு இன்றைய தொலை காட்சி தொடர்கள் பெண்களை கொடூரக்காரர்களாக சித்தரித்து வருகின்றன. இது பெண்கள் மீது இருந்துவரும் சமூக அந்தஸ்தை சிதைத்துவிடும். தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.
Rate this:
Cancel
Chandrasekaran Narayanan - Hosur,இந்தியா
01-செப்-201503:10:36 IST Report Abuse
Chandrasekaran Narayanan கண்டிப்பாக இதை ஏற்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X