அரசியல் செய்தி

தமிழ்நாடு

கன்னட எழுத்தாளர் கொலை: கருணாநிதி கண்டனம்

Added : செப் 01, 2015 | கருத்துகள் (2)
Share
Advertisement
கன்னட எழுத்தாளர் கொலை: கருணாநிதி கண்டனம்

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:'சாகித்ய அகாடமி' விருது பெற்றவரும், மிகச்சிறந்த கன்னட எழுத்தாளருமான, எம்.எம்.கலபுர்கி, 77, மர்ம நபர்களால், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியறிந்து, மிகவும் வருந்துகிறேன்.

மூட நம்பிக்கைகளை எதிர்த்து, தன் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வந்த அவர் கொல்லப்பட்டதற்கு, என் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை சுட்டுக் கொன்றவர்கள் மீது, கர்நாடக அரசு, விரைந்து நடவடிக்கை எடுக்கும் என, நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
01-செப்-201517:49:36 IST Report Abuse
Chandramoulli மஞ்சதுண்டு க்கு அவர் கட்சியில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. தா.கிருட்டிணன்,ஆலடி அருணா,ராமஜெயம், இவர்கள் எல்லாம் எப்படி நடக்கும் போதே கொல்லபடுகின்றனர். மஞ்ச துண்டு எந்த உலகத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. இவர் முதலில் இவர் கட்சிகாரர்கள் எப்படி இறந்தார்கள் என்பதை சி பி ஐ விசாரணைக்கு உத்தரவு கொடுக்கட்டும்.முதலில் தமிழகத்தை கவனியுங்கள் தாத்தா. அடுத்த மாநிலத்தை பற்றி பேச உங்களுக்கு தகுதி இல்லை .
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-செப்-201508:51:39 IST Report Abuse
Lion Drsekar நான் கொலைகாரர்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை, இருந்தாலும் பிறர் மனம் புண்படாமல் , பிறரினின் குடும்பத்தை அழிக்காமல் சமூக சீர்திருத்தம் செய்தால் இந்த ...? வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X