கங்கை நதி தூய்மை திட்டத்தில் விரிவாக்கம்:அமைச்சர்

Updated : செப் 06, 2015 | Added : செப் 06, 2015 | கருத்துகள் (9)
Share
Advertisement
Cleanliness of the river Ganga in the expansion project: minister

வாரணாசி: கங்கை நதி தூய்மை திட்டத்தின் கீழ் புதிய விரிவாக்க திட்டங்கள் விரைவில் அறிமுக்ப்படுத்தப்படும் என மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ்சர்மா தெரிவித்துள்ளார் .

வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: கங்கை நதியைத்தூய்மைப்படுத்துவது படித்துறைகளை அழகுபடுத்துவது குறித்து விரிவான திட்டத்தை மத்திய சுற்றுலா கலாச்சாரத்துறை அமைச்சகம் தயாரித்து வருகிறது விரைவில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

வாரணாசியில் தெருக்கள் குறுகலாக இருப்பதால் கங்கை நதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை வெளியே கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது இதனால் குப்பைகளை தேக்கி வைக்க வேண்டிய நிலை உள்ளது.என கூறினார்.

விழாவில் கலந்துகொண்டநீர் வள நிபுணர் ராஜேந்திரசிங் கூறுகையில் கங்கை நதியை தூய்மைபடுத்துவதில் ஒரு புறம் அறிவியல் தெழில் நுட்பம் மறுபுறம் கங்கை நதியின்சமூக கலாச்சார விசயங்களை புரிந்து கொள்ள ,அறிந்து கொள்ள வேண்டும்.கடந்த காலங்களில் கங்கை தூய்மைபடுத்தும் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை வரும் காலங்களில் மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய விரிவாக்க திட்டங்கள்மூலம் கங்கை தூய்மை அடையும் வாய்ப்பு உள்ளதாக கூறினார் .

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
06-செப்-201521:16:37 IST Report Abuse
மதுரை விருமாண்டி திட்ட விரிவாக்கம்.. செலவும் விரிவாக்காம்.. ஆக்கணும்.. கங்கையிலே கரைக்க இன்னும் பலப் பல கோடிகள் வேண்டும்.. கணக்கில்லாமே கரைக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
Murukesan - Kannankulam,இந்தியா
06-செப்-201517:15:46 IST Report Abuse
Murukesan எல்லா நதிகளையும் இணைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்.- எல்லா நதிகளையும் இணைத்தால் நாடு வளம் பெரும் - மாநில சண்டை இருக்காது
Rate this:
Share this comment
Cancel
Devaraj - Dubai  ( Posted via: Dinamalar Android App )
06-செப்-201511:05:29 IST Report Abuse
Devaraj கங்கை நதியை சுத்தபடுத்துவது ஒருபுறம் இருக்கட்டும் கிராம மக்கள் வாழ்வாதாரங்கள் பெருக நதிநீர்சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கவும் கடலில் வீணாக போகிர நீராதாரங்களை மக்களுக்கு பயன்படும் விதமாக திட்டம் கொணர ஆட்சியாளர்கள் முன்வாருங்கள் மக்களை முதலில் கவலை கொள்ளுங்கள் மதம் சார்ந்த விஷயங்களை அவர்களே பார்த்துகொள்வார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X